ரியோடு குண்டாம்பட்டி, வெல்லம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்னிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஹள்ளி, கடமடை, கொல்லஹள்ளி, தண்டுகாரணஹள்ளி சொட்டாண்டஹள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஹள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஹள்ளி, கொலசனஹள்ளி, மாரண்டஹள்ளி, புலிகரை, கனவனஹள்ளி, மல்லாபுரம், மோட்டூர், பஞ்சப்பள்ளி பொல்லுரனஹள்ளி, பேவுஹள்ளி, காட்டம்பட்டி, கரகதஹள்ளி, சோமனஹள்ளி, பத்தலஹள்ளி, ஜக்கசமுத்திரம், சூடப்பட்டி, ஜிட்டாண்டஹள்ளி, மதகிரி, சிக்கமாரண்டஹள்ளி, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம் காடுசெட்டிப்பட்டி, தப்பை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் அமலில் இருக்கும்.
சென்னையில் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என டேஞ்சட்கோ அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக அடிக்கடி மின்வெட்டைத் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இருளிப்பட்டைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.
மின்வெட்டின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் பட்டியல் இங்கே: அலிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியில் இன்று மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம், மொய்யாண்டம்பாளையம், லட்சுமி காா்டன், அப்பியா பாளையம், ஆண்டிபாளையம், வாரணாசிபாளையம், பெருமாநல்லூா், குன்னத்தூா் சாலை, கணக்கம்பாளையம், கஸ்தூரிபாய் நகா், கூத்தம்பாளையம் பிரிவு, கூத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது .