”பிக்பாஸ் 6” நிகழ்ச்சியின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமாவில் இந்த வார கேப்டன் யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதன்படி, ஜி. பி. முத்துவை ஹவுஸ்மேட் அனைவரும் தலைவரே தலைவரே என கூறி வருகின்றனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.