Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில்… “11.29 லட்சத்தில் பேவர் பிளாக் தளம்”….. திறப்பு விழா….!!!!!!

ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் தளம் திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி யூனியன் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11.29 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

இதை மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் கோவில்பட்டி யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி ,ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |