சமூகவலைத்தளங்களில் சில நேரம் வித்தியாசமான விஷயம் வைரலாகிறது. அவ்வாறு வைரலாகும் இது போன்ற விஷயங்களை மக்கள் படித்து இருப்பார்கள். அதுபோன்ற ஒரு செய்தி பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அச்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு மட்டுமின்றி, மனமுவந்து சிரிப்பீர்கள். ஏனென்றால் திருமணம் குறித்து ஒரு மாணவி இவ்வாறு ஒரு விளக்கத்தை தந்து எழுதியுள்ளார். அதனைப் படித்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். இப்போது மாணவி விடைத்தாள் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் இது பற்றி தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதாவது, ஒரு சமூக ஆய்வுத் தேர்வின்போது ஆசிரியர் ஒரு மாணவியிடம் திருமணம் என்றால் என்ன? என்பதை கேள்வி கேட்டு பதில் எழுத கூறினார். மொத்தம் 10 மதிப்பெண் கேள்வியாக இவை இருந்தது. இதனிடையில் ஒரு மாணவி திருமணத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை எழுதி இருக்கிறார். மாணவியின் அந்த பதிலைப் படித்தவுடன் அவருக்கு திருமணம் என்பதற்கு அர்த்தம் சரியாக தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் திருமணத்தின் விளக்கத்தை மிக வித்தியாசமாக எழுதி இருக்கிறார். திருமணம் பற்றி பதில் எழுதிய மாணவி விடைத்தாளில் இருந்ததாவது”
What is marriage? 😂 pic.twitter.com/tM8XDNd12P
— Paari ᵃᵗᵐᵃⁿ | Panchavan Paarivendan (@srpdaa) October 11, 2022