Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் தயாரிப்பாளரான பிரபல நடிகை…. எந்த படத்திற்கு தெரியுமா….?

குமாரி படத்தில் பிரபல நடிகை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இவர் கார்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் ‘குமாரி’ என்ற மலையாள படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திலும் இவர் தயாரிப்பாளராக பணியாற்றி இருப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |