Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகைத்தாய் பிரச்சனை” சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த விக்கி…. என்ன சொன்னார் தெரியுமா….?

நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. 

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் துபாய் என சுற்றிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை எப்படி? என எல்லோரும் கேள்வி கேட்க அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பொதுவாக திருமணம் ஆகி 5 வருடங்கள் கழித்து தான் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் என சட்டம் இருக்கும் போது, அவர்கள் சட்டத்தை மீறி இப்படி செய்தார்களா? என்ற பரபரப்பு வெடித்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நடிகை நயன்தாரா  தரப்பு இதுவரை எந்த விளக்கமும் இந்த சர்ச்சை பற்றி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது தனது  கருத்தை பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்தை பரபரப்புக்கு பதிலடியாக தான் அவர் இப்படி  பதிவிட்டுள்ளாரா?

 

Categories

Tech |