டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று வெளியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் சாம்பார் வைப்பதற்கு சண்டை ஏற்பட்டது தமிழச்சி மற்றும் மகேஸ்வரி மோதல் ஏற்பட்டது அதே இடத்தில் ஜிபி முத்து பேச்சு தனலட்சுமிக்கு பிடிக்காமல் போக கோபத்தில் அவரை திட்டுகிறார் ஆனால் ஜி பி முத்து வழக்கம் போல தன்னுடைய காமெடி மூலம் கலக்கி வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஜிபி முத்து பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறதுஅதில் செத்தபயலே, நார பயலே என காமெடியாக பேசுகிறார்.