Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில்….. கட்டணம் எவ்வளவு….? ரயில்வே கோட்ட மேலாளரின் உத்தரவு….!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கட்டண அறையில் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ரயிலை சிறப்பு கட்டண ரயிலாக இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோட்ட மேலாளர் உத்தரவின்படி, நேற்று முதல் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு 70 ரூபாய், ராமநாதபுரத்தில் இருந்து 55 ரூபாய், பரமக்குடியில் இருந்து 45 ரூபாய், மானாமதுரையில் இருந்து 30 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர்.

Categories

Tech |