தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்ய வேண்டும். அந்த புகைப்படங்கள் விளம்பர படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது என்று பதிவிட வேண்டும் என திவ்யாவை அர்னவ் கட்டாயப்படுத்தும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் நடிகர் அர்ணவவ் சின்னத்திரை நடிகை ஒருவரிடம் பேசும் ஆடியோ veliyakiyullathum அதில், அந்த நடிகை என்னை நீ அன்று வீட்டில் யாரும் இல்ல. வா பாத்துக்கலாம் என்று சொன்ன என்று கூறுகிறார். அதற்கு அர்ணவ் நான் அப்படியா சொன்னேன் என்று பவ்வியமாக பேசுகிறார். மேலும் திவ்யா ஶ்ரீ குறித்தும் பேசும் இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.