Categories
தேசிய செய்திகள்

OMG: lift கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து”சாலையில் தூக்கி வீசிய நபர்”…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!!!

பெண்ணை பாலில் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்பூர்  பகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 23 வயதுடைய பெண் ஒருவர் பிடெக் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டதால் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண்  லிப்ட் கேட்டுள்ளார். இதனையடுத்து காரில் வந்த நபர் அந்த பெண்ணை   காரில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த  நபர்  பெண்ணை    பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணை சாலை  அருகே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தனது வீட்டிற்கு சென்ற மாணவி நடந்தவற்றை  தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு  செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |