ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையிலிருந்து செடியை விளைவித்திருக்கின்றனர். சைபீரியாவில் கோலியாமா என்னும் நதிக்கரையில் இந்த விதைகள் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் Radiocarbon Dating முறையில் அவற்றின் வருடத்தை கண்டுபிடித்து தீவிர முயற்சிக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க செய்திருக்கின்றனர்.
Categories
32,000 வருடம் பழமையான விதையிலிருந்து… ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சி…!!!!!
