Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

மாறிவரும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல்ஆதார் கார்ட் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய ஆவலமாக மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடர்வது முதல் பல அரசு வேலைக்கு அல்லது போட்டி தேர்வுக்கான படிவத்தை நிரப்புவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது ஆதார் எண் இல்லாவிட்டால் குடிமக்களின் பல முக்கிய பணிகள் நிறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் யூ ஐ டி ஏ ஐ மக்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தி வருகிறது இருப்பினும் சில சமயங்களில் ஆதாரத்தை நாம் தொலைத்து விடுகின்றோம்.

இதுபோன்ற சூழலில் நீங்கள் ஆதாரத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதுவும் ஆதாரம் இல்லாமலே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனால் ஆதார் அல்லது பதிவு எண் இல்லாமல் ஆதராட்டியை எவ்வாறு பதிவிறப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள் நீங்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டால் ஆதார் அட்டை எண் இல்லாமல் உங்கள் ஆதார பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரு வழியை நாங்கள் உங்களுக்கு கூறுகின்றோம் ஆதார் பதிவு ஐடிஐ எப்படி பெறுவது என்பதை இங்கே காண்போம்.

1. இந்த வேலைக்காக முதலில் ஆதார் அதிகாரப்பூர்வ வலைதளமான https://uidai.gov.in/ஐ பார்வையிடவும்.

2. இதற்குப் பின் get aadhar விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

3. இதற்குப் பின் நீங்கள் எனரோலமென்ட் ஐடியை retrieve பெறுகிறீர்கள் அதனை கிளிக் செய்யவும்.

4. அடுத்து உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.

5. இதற்குப் பின் உங்கள் மொபைலில் ஓடிபி வரும் அதை நீங்கள் உள்ளிட வேண்டும்.

6. அதன்பின் உங்கள் ஆதார் எண் அல்லது என்ரோமென்ட் ஐ டி கிடைக்கும்.

7. ஆதாரை அதன் உதவியுடன் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி.
  • முதலில் யூ ஐ டி ஏ ஐ இணையதளத்தை பார்க்கவும்.
  • முகப்பு பக்கத்தில் ஆதாரை பதிவிறக்குவதற்கான இணைப்பை காண்பீர்கள் அதை கிளிக் செய்யவும்.
  •  அதன்பின் ஆதார் எண் விருப்பத்தை தேர்ந்தெடுத்து உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.
  • அதன்பின் கேப்சாவை உள்ளிட்டு அனுப்பு ஓடிபி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  •  இப்போது உங்களுக்கு ஓடிபி கிடைக்கும் அதை உள்ளிட வேண்டும் மற்றும் ஆதாரத்தை பதிவிறக்கம் செய்யப்படும்.

Categories

Tech |