Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..மனமகிழ்ச்சி ஏற்படும்..உற்சாகம் பிறக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று தொலைதூர தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று எதிர்காலத்திற்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும்.

மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும். போட்டிகளில் பங்குபெற ஆர்வம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் இன்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இன்று ஆன்மிக பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாகவே நடக்கும்.

இன்று உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்ட திசை: -தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |