காதல் தகராறு காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது
Categories
#BREAKING: சென்னையில் மேலும் ஒரு காதல் கொலை …!!
