Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இளவரசர் வில்லியமை விட்டு விட்டு ஓடிய கேட்…. வைரலாகும் வீடியோ….!!!!!

இளவரசி கேட் இளவரசரை  விட்டுவிட்டு ஓடும்  வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் இளவரசியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் எட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார்.  கடந்து சில நாட்களுக்கு முன்பு இளவரசர் வில்லியமும்   அவரது மனைவி கேட்டும் பொதுமக்களை சந்திப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து  புறப்பட்ட நேரத்தில் திடீரென இளவரசி கேட் இளவரசரை விட்டு விட்டு ஓடியுள்ளார். எதற்காக கேட் இப்படி ஓடுகிறார் என்று வில்லியம்  பார்த்தபோது. அங்கே ஒரு பெண் தன் குழந்தையுடன் நின்றுள்ளார். அவரை காண்பதற்காக கேட்  ஓடியது தெரிய வந்தது.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இளவரசர் வில்லியமும், கேட்டும் குழந்தைகள் மீது மிகவும் பிரியம் கொண்டவர்கள். ஆனால் வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது அந்தப் பெண் தனது குழந்தையுடன் தங்களை காண வந்திருப்பதை உணர்ந்த கேட்  பார்ப்பதற்கு  ஓடியுள்ளார். பிறகு அந்த குழந்தையையும், அந்த பெண்ணையும் சந்தித்து விட்டு புறப்பட்டு இருக்கிறார்கள் இருவரும். மேலும் அந்த குழந்தையை காண கேட் ஓடுவதையும், அதை கண்ட மக்கள் சந்தோஷத்தில் குரல் எழுப்புவதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காண முடிகிறது. அந்தப் பெண் ராஜ குடும்பத்தின் மீது தீவிர ரசிகையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |