Categories
வேலைவாய்ப்பு

சூப்பர் சான்ஸ் இளைஞர்களே…! 20,000 காலி பணியிடங்கள்… அரசு அறிவிப்பு…!!!!!

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள(SSC) 20,000+ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

B பிரிவு : டிகிரி 20 – 30 வயது (Combined

Graduate Level Examination தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்)

C பிரிவு: 12th முடித்திருக்க வேண்டும் (வயது 18-27 வரை) இவர்கள் Combined Higher Secondary Level தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கடைசி தேதி: 08.10.2022

Categories

Tech |