Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டிரைவர் ஜமுனா”…. வெளியான புது அப்டேட்….உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கி இருக்கும் படம் “டிரைவர் ஜமுனா”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி ஆக நடித்து இருக்கிறார். இவருடன் “ஆடுகளம்”, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, “ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், “ராஜாராணி” பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த அடிப்படையில் “டிரைவர் ஜமுனா” படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இப்போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |