அமராவதி அணையின் தற்போதைய நீர்மட்ட அளவு வெளியிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் செலுத்துள்ளது. இந்நிலையில் 90 கன அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 84.9 கன அடி தண்ணீர் உள்ளது.
மேலும் மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் வெளிவிடப்படுகின்றது. இந்நிலையில் அணையில் தற்போது 3539 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.