Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை….. பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |