மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
Categories
நவராத்திரி 8-ஆம் திருநாள்….. மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!
