Categories
தேசிய செய்திகள்

WOWதீபாவளிக்கு முன்…. ரூ.10,000-க்கு 5ஜி போன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது.

இதற்கிடையில் ஸ்மார்ட் போர்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் இந்திய நிறுவனமான லாவா, ரூபாய் 10 ஆயிரத்துக்கு 5ஜி MP Rear கேமரா, 8MP Front கேமரா, 4GB RAM, 128 Storage, 5000 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போன் தீபாவளிக்கு முன் சந்தைக்கு வருகிறது

Categories

Tech |