அமெரிக்க நாடான பிரேசில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வலதுசாரி கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜெய் போல்சார்னோவும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் 50 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும் அப்படி பெற்றால் அவர் தான் ஜனாதிபதி இந்த சூழலில் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை வகுத்துள்ளார்.
இருப்பினும் இரண்டாம் கட்ட தேர்தலில் சில்வா 48.4 சதவீதம் வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இதனை அடுத்து போல்சார்னோ வெறும் 43.2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலமாக மக்கள் மீண்டும் சில்வா ஜனாதிபதியாக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெறும் அதில் சில்வா 51 + சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் வலதுசாரி தலைவர் வீழ்ச்சி அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.