Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. புதிய அவதாரம் எடுத்த பிரபல காமெடி நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

யோகிபாபு சினிமாவில் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் வருபவர் யோகி பாபு. இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் ‘பூமர் அங்கிள்’, ‘பொம்மை நாயகி’ போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

Real Fight in Malaiyoram Veesum Katru Shooting

மேலும், சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், யோகிபாபு புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, இவர் புதிய படம் ஒன்றிற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |