Categories
சினிமா

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”…. வேற லெவலில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Keerthy Suresh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@keerthysureshofficial)

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால் மார்க்கெட் குறைந்தது. இதனிடையே கீர்த்தி சுரேஷ் அவ்வபோது அடுத்த திரைப்படத்தின் வாய்ப்புக்காக கிளாமர் பக்கத்தில் திருப்பி படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் பாலிவுட் கிளாமர் பாடலுக்கு ஆடியோ பாடி அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |