பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த மாதம் திடீரென அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.அது உண்மையா என நம்புவதற்கு ரசிகர்களுக்கு பல நாட்கள் ஆகிவிட்டது.அதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் மறுபக்கம் இவர்கள் திருமணம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விமர்சனத்தை தூக்கிப்போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் அளித்தனர்.
இதனிடையே இருவரின் புகைப்படங்களும் அவ்வபோது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக புதிய தகவல் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.அது குறித்த புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் மனைவியை பிரிந்து இப்படியா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Link : https://t.co/vtmYy55fMk#BiggBossTamil6 : #Ravindar & #VJMahalakshmi Entry?- Today Promo | Contestants List | Starting Date#Mahalakshmi #BiggBoss #BiggBossTamil #BiggBoss6Tamil #BiggBoss6 #ravinderchandrasekar #ravindarchandrasekaran pic.twitter.com/MDhAW6mYRf
— Stevewaugh (@Stevewaugh98) September 25, 2022