அன்பிற்கும், மோகத்திற்கு வித்தியாசம்அறிந்து கொள்ளுங்கள்..ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!!
உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் முகமானது தோன்றுவதில்லை
அன்பெனும் பாவம் கருணையிலிருந்து பிறப்பது
மோகம் அகங்காரத்தில் இருந்து பிறக்கிறது
அன்புள்ளமானது எனது புதல்வனுக்கு இறைவன் கிருபையால் அனைத்தும் கிட்டும் என்பது கூறும். ஆனால் மோகம் என்பது எனது புதல்வனுக்கு நான் அனைத்தையும் வழங்குவேன் என்று உரைக்கும்..
அன்பின் பாவமானது பொது நலத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது. ஆனால் மோகமானது சுயநலமே முக்கியம் என்று எண்ணுவது.. அன்பானது புத்தியை நல்கும்.. மோகமானது பேராசையை அளிக்கும்.. அன்பு தர்மமாகும் அதோடு மோகம் அதர்மம்..
ஒரு பாத்திரத்தில் உணவிற்கான தானியம் நிரப்பப்படும் வேலையில் தானியங்கள் அதில் இருக்கும் ஒவ்வொரு தானியமும் அதற்கான ஸ்தானத்தில் நிலைக்கும். அந்தப் பாத்திரத்தில் எந்த தானியமானது மேல் உள்ளது, கீழ் உள்ளது என்ற வேதமானது தானியத்தில் இருக்காது..
ஏனெனில் பாத்திரத்தில் உள்ள தானியம் அனைத்தும் இறுதியில் உணவாக வேண்டியதே நிதர்சனமான உண்மை.. அகிலத்தில் வாழும் ஜீவராசிகளும், அவ்வாறே.. மனிதர் என்னும் தானியங்கள் லாபஸ்தானத்தில் நிலைக்கின்றன.. அதர்மம் சில மனிதனை மேலெழுந்து செய்வதால் அவர்கள் முதலில் காலனுக்கு உணவாக ஆகிறார்கள்..
தர்மம் செய்யும் சில மனிதர்கள் இருப்பதால் அவர்கள் காலனுக்கு பெரும் உணவாக ஆகிறார்கள்.. ஆனால் அனைவரும் காலனுக்கு உணவாக வேண்டியவர்களே என்பதில் அடங்கியிருக்கும்..
அனைவரும் எப்போது, எவ்வாறு,எதன்மீதும் எனக்கு மோகம் கொள்ளாமல், தர்மத்தின் வழி செல்லுங்கள், தர்மம் வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை உள்ளது..