Categories
மாநில செய்திகள்

“நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்”… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை கண் காணிக்கின்றார்கள்.

Categories

Tech |