மூத்த காங்., தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் (90) உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ.பி.பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Categories
பிரபல அரசியல் தலைவர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!
