Categories
சினிமா தமிழ் சினிமா

ஊஞ்சலில் படுத்தபடி பிகினி உடையில் ராய் லட்சுமி…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழில் கற்க கசடற திரைப்படத்தின் வாயிலாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி பின் ஜெயம்ரவியின் தாம் தூம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி திரையுலகிற்கு ராய்லட்சுமி தாவினார்.

இந்நிலையில் முதல் முதலில் நடித்த “ஜூலி-2″திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியாகிய சிண்ட்ரெல்லா படம் கலவையான வரவேற்பை பெற்றது. இதற்கிடையில்  அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் வாயிலாக தன் கவர்ச்சி புகைப்படங்களை ராய்லட்சுமி வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் பிகினி உடையில் பீச்சில் ஊஞ்சலில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |