ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 72 ஆயிரம் கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Categories
BREAKING: அரசு ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் : மத்திய அரசு செம அறிவிப்பு …!
