Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து”….. பத்திரிகையாளர் கேட்ட கேள்வி…. டென்ஷனான கஸ்தூரி ராஜா….!!!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேட்ட கேள்வியால் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கடுப்பாகியுள்ளார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள்.

இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாவிடம் பத்திரிக்கையாளர் கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு கஸ்தூரிராஜா கூறியுள்ளதாவது, இது சம்பந்தம் இல்லாத கேள்வி. இதனால் தான் நான் மீடியாவை சந்திப்பது இல்லை. அத்துமீறி கேள்வி கேட்கின்றார்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |