சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், காவல் ஆய்வாளர் புகழேந்தி, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றமானது அறிவித்துள்ளது.. 21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதில் தற்போது தீர்ப்பு தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன..
Categories
BREAKING : வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. 8 பேருக்கு ஆயுள்….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு..!!
