பெட்ரோல் பெட்ரோல் குண்டு வச்சு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி உறுதி அளித்திருக்கிறார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இல்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Categories
#BREAKING: இன்று மாலைக்குள் குற்றவாளிகள் கைது – டிஜிபி உறுதி
