Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. மாணவர்கள் படியில் தொங்கினால் “இதுதான் தண்டனை”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை கண்காணிப்பாளர்….!!!!

காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன்  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்  படிக்கும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்த புகார்கள் தொடர்ந்து  வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

மேலும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில் படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அவர்களது  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |