Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி திடீர் அறிவிப்பு…. இன்னும் 24 மணி நேரத்தில்….. ரசிகர்களுக்கு குட் நியூஸ்…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். நாளை ஆன்லைன் மூலம் தோனி லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடுவார் என்று தெரிகிறது.அவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகலாம் என்று சொல்லப்படும் நிலையில் இந்த பதிவு வெளியாகி உள்ளது. தோனியின் நாளை அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சில தகவல்களை பகிர்ந்துகொள்ள இருப்பதாக தோனி குறிப்பிட்டுள்ளதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |