தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மதுரை:
தெற்கு வெளி வீதி. பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து. முகம்மதியர் சந்து, பெரியார் பேருந்து நிலையம், TPK ரோடு ஒரு பகுதி. திண்டுக்கல் ரோடு. நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவார் கோவில் தெரு. மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹுரா நகர் மற்றும் திடீர் நகர் முழுவதும் சுப்பிரமணியபுரம் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு, MK புரம், நந்தவனம் பகுதிகள், TPK ரோடு, ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், CC ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், , சுப்பிரமணியபுரம் ‘மார்க்கெட் பகுதிகள் மற்றும் W கிரிசாலை, தெற்குகாவணிமூலவீதி ஒரு பகுதி, தெற்குமாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி பாண்டி வேளாளர்தெரு,
வீர ராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு. பச்சரிசிகாரத் தெரு ஒரு பகுதி மற்றும் காஜிமார் தெரு ஒரு பகுதி TPK ரோடு, கிரைம் பிரான்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச் சந்து, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, மற்றும் கிளாஸ்காரத்தெரு.
மகால் 1 முதல் 7 தெருகள் மற்றும் பால் மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு. ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து மற்றும் காளிஅம்மன்கோவில்தெரு. மேலத்தோப்பு பகுதிகள், புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால் நதிரோடு, திரௌபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப் பகுதி மற்றும் மேற்கு பகுதி, செட்டி யூரணி, FF ரோடு, காஜா தெரு, தெற்கு வெளி வீதி, பாம்பன் ரோடு, சண்முக மணி நாடார் சந்து. தெற்கு மாசி வீதி சில பகுதிகள், மஞ்சண காரத் தெரு சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத் தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள் மற்றும் பந்தடி 1 முதல் 7 தெருகள். ராணி பொன்னம்மாள் ரோடு. புது நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி MMC காலனி ஓட்டு காளவாசல், ராஜமான் நகர் மற்றும் ஜெபஸ்டியர் புரம், KR மில் ரோடு, கீரைத்துறை பகுதிகள். கீழவாசல். ) நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, NMR ரோடு, சிந்தாமணி ரோடு CSI பல் மருத்துகல்லூரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு
வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூல வீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச் செட்டி, கீழச் செட்டி, மறவர் சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, கீழச் சித்திரை அம்மன் சன்னதி. சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூல வீதி, மேல நாப்பாளையம், கீழ நாப்பாளையம், கீழமாசி வீதி தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச் சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோவில் தெரு. அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத் தெரு. செல்லத்தம்மன் கோவில் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோவில் தெரு, ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், மேல சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின்ரோடு, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்குச் சித்திரை வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகள்
வேடசந்தூர் அருகே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லட்சும ணம்பட்டி, சுக்காம்பட்டி, காலனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடப்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பொங்கலூர் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொங்கலூர் , காட்டூர் , தொட்டம்பட்டி , மாதப்பூர் , கெங்கநாயக்கன்பாளையம் , பெத்தாம்பாளையம் , பொல்லிக்காளிபாளையம் , தெற்கு அவினாசிபாளையம் , வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி , உகாயனூர் , என். என். புதூர் , காங்கயம்பாளை யம் , ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல் புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசாபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கி பாளையம் புத்தூர், வேப்பமரத்து புத்தூர், மணிகட்டிபுத்தூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம், சுப்பநாயக்கனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி அருகே துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, கோட்டூர். வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம். மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி
விஜயாபுரி உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகின்ற கெச்சிலாபுரம் மற்றும் மந்திதோப்பு மின் தொடர் 11 கி. வோ. மின்தொடராக பிரிக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால், அன்றைய தினம் கிழவிபட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.