Categories
உலக செய்திகள் பல்சுவை

பெண் குதிரைக்கு பிரசவம் பார்த்து….. தந்தையான பூரிப்பில் ஆண் குதிரை….. நெகிழ்ச்சியான வீடியோ….!!!!

அனைத்து உயிர்களுக்கும் பிரசவம் என்பது மறு பிறவி எடுப்பது போன்று. 10 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயும் தெய்வமே.. அந்தவகையில் கடுமையான பிரசவ வலியால் பெண் வரிக்குதிரை ஒன்று சுயநினைவை இழந்தது. அப்போது அங்கு வந்த ஆண் வரிக்குதிரை, பெண் வரிக்குதிரைக்கு பிரசவம் பார்த்து. தாய்யையும், குட்டியையும் காப்பாற்றியது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு, மிகவும் கோபமடைந்த தாய், தந்தையையும் பிறந்த குட்டியையும் கொல்ல முயற்சிக்கிறது. கோபமடைந்த தாயிடமிருந்து பிறந்த குட்டியை காப்பாற்ற தந்தை ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டு, இறுதியில் இருவரையும் காப்பாற்றுவதில் வெற்றி பெறுகிறது.

https://youtu.be/irl74Xc5R9U

Categories

Tech |