Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருடன்….. Living Together-ல் சின்னத்திரை நயன்தாரா…. யாருப்பா அவரு?…!!!

சின்னத்துரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலமாக பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “நடிகர் ஜெய் ஏற்கனவே அஞ்சலியை காதலித்தார் . அஞ்சலியும் ஜெய்யும் லிமிட்டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் ஜெயிக்கு போதை பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறி அஞ்சலி அவரை விட்டு பிரிந்து விட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஜெய் வெப் சீரியஸ் ஒன்றில் வாணி போஜனுடன் நடித்திருந்தார். இதில் இருவரும் நெருக்கமானார்கள். இதைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக எங்கு சென்றாலும் செல்வதாகவும், ஒன்றாக தான் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் வாணி போஜன் உஷாராகி விட்டேன்… என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |