Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…மன நிம்மதி கூடும்.. அலைச்சல் கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று பலவகையிலும் பணம் வந்து குவியும் திருமண ஏற்பாடுகள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு, தெய்வ பக்தியாலும் மனம் நிம்மதி கூடும். இன்று பணத்தேவைகள் சிறப்பாகவே இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் அவப்பெயர் கொஞ்சம் ஏற்படலாம். பயணங்கள் மூலம் கொஞ்சம் அலைச்சல் சந்திக்க நேரிடும்.

திடீர் மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். தெய்வ வழிபாடு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள் அவரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |