Categories
உலக செய்திகள்

எங்களை பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கின்றார்கள்…? வேதனை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்…!!!!!

பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசி உள்ளார். அப்போது, ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. அதன் பின் பொருளாதார நெருக்கடியை ஓரளவில் கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. சிறிய நாடுகளை கூட பொருளாதாரத்தில் எங்களை மிஞ்சி விட்டது. இந்த சூழலில் நாங்கள் கடந்த 75 வருடங்களாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகின்றோம். மேலும் இன்று நாங்கள் எந்த நட்பு நாட்டுக்கு சென்றாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலும் எங்களை பணம் கேட்டு பிச்சை எடுபவர்கள் போல தான் பார்க்கின்றார்கள் என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |