மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergratuduate சேர்வதற்கான நுழைவு தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை common University entrence test எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நுழைவு தேர்வுக்கு மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கதாகும். CUET-UG நுழைவு தேர்வானது ஆறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் டீ கிரேட் பெரும் மாணவர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர் தளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் இந்த தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அப்ளிகேஷன் நம்பர் மற்றும் டேட் ஆஃப் பர்த் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம். இது பற்றி எம் ஜெகதீஷ்குமார் அவர்கள் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று சுமார் 10 மணிக்கு தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்படும் என தனது அதிகாரப்பூர் டு பக்கத்தில் கூறியுள்ளார் மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை பார்வையிடவும்.
Categories
CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியீடு… முழு விவரங்கள் இதோ…!!!!!
