Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒழுக்கமில்லாதவர் எனக்கூறிய பிஸ்மி-ஷர்மிளா”…. லெப்ட் ரைட் என வாங்கிய பயில்வான் ரங்கநாதன்…!!!!!!

பத்திரிக்கையாளர் பிஸ்மியையும் நடிகை ஷர்மிளாவையும் கடுமையாக விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். 

பிரபல நடிகை ஷர்மிளா தனது யூடூப் சேனலில் பத்திரிகையாளர் பிஸ்மியை நேர்காணல் எடுத்தார். அப்பொழுது பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அவதூராகவும் ஆபாசமாகவும் பேசுவதாக தெரிவித்தார். மேலும் ஒழுக்கம் இல்லாதவர் என கூறினார். இதை பார்த்த பயில்வான் ரங்கநாதன் கடுப்பாகி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சர்மிளாவுக்கு மூணு கணவர்கள். அவர் பாலியல் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் என விளாசினார். பின் பிஸ்மி குறித்தும் விளாசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, பிஸ்மி கப்பலுக்கு பெயிண்ட் அடித்தது தெரியாதா?  கார்ட்டூன் புத்தகம் வித்தவர் என்பது தெரியாதா? எல்லாம் எனக்கு தெரியும். ஆனால் நான் சொல்ல மாட்டேன். என்னை பார்த்தால் ஹலோ சொல்ல மாட்டாராம். நீ ஹலோ சொல்லாட்டி நான் செத்துப் போயிடுவேனா? நான் பத்திரிகைக்காரன் இல்லையா? எனக்கு வேலை இல்லையா? நான் பிஸியாக இருக்கிறேன். நான் ஒழுக்கமானவன். ஆனால் இவர் ஏ.ஆர்.ரகுமான் தங்கச்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் துறத்தி விட்டார். அது அவரோட உரிமை. என்னை ஒழுக்கம் இல்லாதவன்னு சொல்றாரே நான் எங்கேயாவது தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணுவேனா? நான் சிகரெட் பிடிச்சதை பார்த்தாரா அவர்? என்னை ஒழுக்கமில்லாதவன் என எப்படி கூறலாம்.

நான் ஒரு பத்திரிக்கைக்காரன், நீங்க ஒரு பத்திரிக்கைக்காரங்க. நான் எந்த நேரத்திலும் பத்திரிக்கையாளர்களை தாக்கி பேசக்கூடாது என்பதில் உறுதியாக கட்டுப்பாட்டை கடைபிடித்து வந்த நிலையில் தற்போது அதை மீறி விட்டேன். அதற்கு காரணம் பிஸ்மியும் சர்மிளாவும் தான். நான் இல்லை. அவர் யாரைப் பற்றியும் எழுதவில்லை. யூட்யூப் சேனலில் பேசியதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஒரு முறை அல்ல மூன்று முறை மன்னிப்பு கேட்டார். நீங்கள் தான் கசகசா என்ன பேசுகின்றீர்கள். நான் விரும்பவில்லை என பலவற்றை கூறி கடுமையாக சாடியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Categories

Tech |