Categories
சினிமா தமிழ் சினிமா

“பணத்திற்காக ஆசைப்பட்டு ரவீந்தரை திருமணம் செய்தது”… விமர்சிக்க இதுதான் காரணம்… மகாலட்சுமி ஓபன் டாக்…!!!!!

பணத்திற்கு ஆசைப்பட்டு ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக தன்னை விமர்சிக்க காரணம் இருப்பதாக மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரும் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்கள். ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டடு உருவத்தை பெரிது படுத்தாமல் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மகாலட்சுமி பேட்டி ஒன்றிய கூறியுள்ளதாவைத்து, ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர் என்பதுதான் எனக்கு பெரிய பிரச்சனையே. அவர் தயாரிப்பாளராக இருப்பதால்தான் நான் பணத்திற்காக கல்யாணம் செய்தேன் என்கின்றார்கள்.

அவர் வேறு ஏதாவது தொழில் செய்து இருந்தால் இந்த பேச்சு வந்திருக்காது என கூறியுள்ளார். ரவீந்திரோ, நான் குண்டாக இருப்பது மகாலட்சுமிக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. நான் குண்டாக இருப்பது என்னை தவிர மற்றவர்களுக்குத்தான் பிரச்சனையாக இருக்கின்றது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த உருவத்துக்கு இப்படி ஒரு அழகான பெண்ணா என பலரும் பலவிதமாக பேசுகின்றார்கள் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |