வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமைச்சர் ஒருவர் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காட்பாடி, தாராபடவேடு பகுதி துணை மின் நிலைய உதவிப் பொறியாளர்கள் சிவக்குமார், கருணாநிதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். துரைமுருகனுக்கு மிகவும் பிடித்த தலைவர் பெயரை வைத்திருந்தாலும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING : பேசும்போது “கரண்ட் கட்”….. சம்பவம் செய்த அமைச்சர்…..!!!!
