Categories
சினிமா தமிழ் சினிமா

“திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்” 192 வாக்குகள் பெற்று நடிகர் பாக்யராஜ் வெற்றி….. வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணி அளவில் வடபழனி மியூசிக் யூனியன் இல் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி அளவில் முடிவடைந்தது. இந்த திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் எஸ்ஏ சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் கே. பாக்யராஜ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டனர். இந்நிலையில் 192 வாக்குகள் பெற்று இயக்குனர் பாக்கியராஜ் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

Categories

Tech |