Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிப்பு, காதல், திருமணம், கள்ளக்காதல்….. கடைசியில் தற்கொலை….!!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கல்லூரி மாணவர் விமல்குமார் (20) . இவர் அவரோடு படித்து வந்த சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விமல் குமார் சக மாணவியாகிய தனது காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது அந்த மாணவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் விமல்குமாருக்கு தெரியவந்துள்ளதால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சண்டையானது ஒரு கட்டத்தில் தகராறாக மாறியதால் மாணவி அவரது புது காதலருடன் சென்றுவிட்டார். மனமுடைந்த விமல்குமார், தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை நாமக்கல் மாவட்டம் செய்துகொண்டார்.

Categories

Tech |