எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேலுமணி வழக்கை தனி நீதிபதிக்கு பதில் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்திருந்தது தமிழக அரசு.
Categories
எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் – உச்ச நீதிமன்றம்..!!
