Categories
தேசிய செய்திகள்

களைகட்டிய ஓணம் பண்டிகை…. இவ்வளவு கோடிக்கு மது விற்பனையா?….. மாநில அரசு அறிவிப்பு….!!!

கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மது வகைகளை மது பிரியர்கள் வாங்கி குவிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலிருந்து 4 ஆம் தேதி வரை ரூ.324 கோடி மது விற்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில மதுபானம் கழகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.248 கோடி விற்கப்பட்ட நிலையில் இருந்தாலும் 30% கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓணம் பண்டிகைக்கு மொத்தமாக ரூ.700 கோடி விற்பனை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |