Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜ்கிரண் மகளை திருமணம் செய்த பிரபல நடிகர்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் சம்மதித்தும் அவரின் மனைவி மட்டும் இன்னும் சமாதானமாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமணம் தொடர்பான எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை.

Categories

Tech |