2017ம் ஆண்டு மிஸ் ஹிமாலயா அழகி பட்டம் வென்ற பிரெக்ஷா ரனா, இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை கண்டு காதலில் விழுந்ததாகவும், அதனால் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அர்ஷ்தீப் சிங் என்ன பதில் சொல்லப்போகிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Categories
VIRAL : அர்ஷ்தீப் சிங்….. “என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”….. ஓப்பனாக கேட்ட மிஸ் அழகி….!!!!
